Posts

Image
பொறுமையாய் இரு (இஹ்யாவு உலூமித்தீன்) உங்களுக்கு இந்த Book தேவைப்படின்  Pls Call This Nomber 0758753174
(அல் ஹதீஸ் (நபிமொழிகள்) அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும். அல் ஹதீஸ் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இரண்டாவதாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை, அல் குர்ஆனிற்கு விளக்க முறையாகவே இருந்தது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றாமல் மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாது. உதாரணமாக - அல் குர்ஆனில் தொழுகையானது முஸ்லிம்களுக்கு கடமையென சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொழுகை முறைகள், தொழுகையில் ஓத வேண்டிய வசனங்கள், தொளுகையினால் கிடைக்ககூடிய நன்மைகள், விட்டால் கிடைக்கும் தண்டனைகள் எல்லாம் அல் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ளது. அல் குர்ஆனில் இவை பற்றி தனி தனியாக எதுவும் சொல்லப்பட்டு இல்லை. எனவே மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல
Image
                        By Rasith mus +94758753174
ஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்     கேள்வி : புகைத்தல்  ( Smoking )    பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? சிகரெட் வியாபாரம் செய்வது கூடுமா?     ஃபத்வா: புகைத்தல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. பல வகையான தீங்குகளை அது தன்னகத்தே கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.     நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நல்லவற்றை ஆகுமாக்கி தீங்கு விளைவிக்கக் கூடியவற்றைத் தடுத்துள்ளான்.     '(நபியே! உண்பதற்கும் குடிப்பதற்கும்) எது தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது? என்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். சுத்தமான நல்ல பொருட்கள் உங்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது என்று நீர் கூறுவீராக!' (அல்குர்ஆன் அல்மாயிதா 5:04)     '(நபி (ஸல்) எத்தகையவர் என்றால்) அவர் நன்மையைக் கொண்டு அவர்களை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது தடுத்து விடுவார்...' (அல்குர்ஆன், அல் அஃராப் 7:157)     புகைத்தலில் எதுவுமே நல்லது கிடையாது. அவையனைத்தும் கெட்டது தான். இவ்வாறே அனைத்துப் போதைப் பொருட்களும் கெட்டதாகும். எனவே, ப